மீண்டு வருமா BSNL

0

மீண்டு வருமா BSNL

இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் (ஙிஷிழிலி), மஹாநகர் தொலைபேசி நிகாம் லிமிடட் (விஜிழிலி) ஆகியன மத்திய அரசின் துல்லிய தாக்குதலுக்கு சமீபத்தில் இரையானவை. தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனம் இன்று அழிக்கப்பட்டுள்ளது. அதிலும், மற்ற தனியாரை ஒதுக்கிவிட்டு ஜியோவை மட்டும் வாழ வைப்பதற்கும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.