முகுந்தன் சி மேனன் விருது

0

முகுந்தன் சி மேனன் விருது

மனித உரிமைகளை பாதுகாத்து அவற்றை முன்னெடுத்து செல்லும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு National Confederation of Human Rights Organizations – NCHRO)

ஒவ்வொரு வருடமும் மனித உரிமை செயற்பாட்டாளர் முகுந்தன் சி மேனன் பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடம் விருதுக்கான பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ. அறிவித்துள்ளது.

பரிந்துரை செய்யப்படும் நபர் அல்லது அமைப்பு குறித்த அடிப்படை தகவல்களுடன் எதற்காக அவரை விருதுக்கு முன்மொழிகிறோம் என்பதையும் முன்மொழிபவர்கள் தெரிவிக்க வேண்டும். தங்களின் பரிந்துரைகளை கீழ்காணும் முகவரியில் நவம்பர் 25ஆம் தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

Mukundan C Menon Award – 2018
4, Upper Ground Floor,
Masjid Lane, Hospital Road,
Jungpura, Bhogal,
New Delhi – 110 014
Phone: 011-4039 1642
nchromail@gmail.com

மேலும் விபரங்களுக்கு

ரெனி அய்லின்
85475 13616

வழக்கறிஞர் முகம்மத் யூசுப்
94898 71185, 96002 22930

Comments are closed.