முட்டாள்தனமான, அவமானப்படுத்துகிற, வீணான… NRC

0

முட்டாள்தனமான, அவமானப்படுத்துகிற, வீணான… NRC

30மில்லியன் நிலமில்லாத மக்கள்

30மில்லியன்  மக்கள் நம் நாட்டில் சொந்த நிலம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். (இந்த புள்ளி விபரம் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னெடுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவில் -றிவிவிசீ இருந்து பெறப்பட்டது) கேள்வி என்னவெனில் 30 மில்லியன் மக்களுக்கு நிலம் இல்லையெனில் அவர்கள் ழிஸிசி யில் எந்த நிலத்தின் ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள்..?

17 மில்லியன் வீடில்லா மக்கள்

17 மில்லியன் மக்கள் வீடில்லாமல் மேம்பாலங்களுக்கு அடியிலும், நடைபாதைகளிலும், மழைக் கூடாரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இது மத்திய அரசின் கணக்கெடுப்பு நிறுவனத்தால் (ழிஷிஷிளி) வழங்கப்பட்ட புள்ளி விபரம். அப்படியெனில் இந்த மக்கள் மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளின் ஆவணங்களை காட்ட வேண்டுமா?

150 மில்லியன் நாடோடிகள் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.