முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி சாதகமா? பாதகமா?

0

முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி சாதகமா? பாதகமா?

இந்திய முப்படைகளையும் அதன் பிற துறைகளையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து அதன் முதல் தளபதியாக பிபின் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கூடி  இது சம்பந்தமாக விவாதித்தது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து புதிய தலைமை தளபதியை நியமிக்க வசதியாக ஒரு புதிய பதவியை உருவாக்கவும் அவரே பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராக இருப்பார் என்றும், பாதுகாப்பு அமைச்சகம் முன்மொழிந்த பரிந்துரை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதற்காக இந்த புதிய நியமனம்? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.