முர்ஸியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி நஜ்லா மஹ்மூத் வழங்கிய செய்தி

0

முர்ஸியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி நஜ்லா மஹ்மூத் வழங்கிய செய்தி

டாக்டர். முஹம்மது முர்சி எகிப்திய குடியரசின் சட்டப்பூர்வமான ஜனாதிபதியாக வீரமரணத்தை தழுவியுள்ளார்.

இது அல்லாஹ்வின் ஏற்பாடு! அவர் ஏற்றுக் கொண்ட களத்தில் வெற்றியாளராக, கண்ணியமானவராக, அநீதிக்கெதிரான போராளியாக தளராமல் நின்று மரணத்தை தழுவியிருக்கிறார்.

பலர் அவருக்கு எதிராக வேலை செய்தபோதிலும் நாட்டிற்கு உதவி செய்யும் பணியில் மரணித்திருக்கிறார். சத்தியத்தை நிலை நாட்டும் பணியில் எந்த சமரசமும் இன்றி போராடும் பணியில் மரணித்திருக்கிறார்.முர்ஸியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி நஜ்லா மஹ்மூத் வழங்கிய செய்தி
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்[/groups_non_member

Comments are closed.