முர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்

0

முர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்

முர்ஸி ஆட்சியின் கடைசி பத்து நாட்கள் வரலாற்றில் மன்னிக்க முடியாத பெரும் துரோகம் நிகழ்ந்த நாட்கள். முர்ஸி ஆட்சி அமைத்தது முதலே இராணுவ அமைச்சராக இருந்த அப்துல் பத்தாஹ் சீசி தனது அமெரிக்க சார்பு தன்மையோடும், ஹோஸ்னி முபாரக்கின் எச்சங்களை பின்பற்றியும் தனது காய்களை நகர்த்த துவங்கினார். இராணுவம் சம்பந்தமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவையான உதவிகளை அமெரிக்க வெளியுறவுத் துறையிடமிருந்து  பெற்றுக் கொண்டார்.

ஜூன் 22, 2013  எகிப்தின் கலாச்சார மாநாட்டில் பங்கெடுத்த அப்துல் பத்தாஹ் சீசி தான் மேற்கொண்டுவரும் நகர்வுகளை மிகவும் நுணுக்கமாக தனது வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தினார் என்பது அரசியல் வட்டாரங்கள் அறிந்த உண்மை. அவர் “உலகம் நம் கண் அசைவில் மாறிவிடும்” என  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.