முஸ்லிம்களை வைத்து சிறையை நிரப்புவதற்கு தான் முத்தலாக் தடை சட்டம்- குலாம் நபி ஆசாத்!

0

முஸ்லிம்களை சிறையில் நிரப்பபுவதற்கு தான் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்தாக காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விவாதத்தில் பேசிய மாநிலங்களவையில் பேசிய குலாம் நபி ஆசாத், ‘‘மத்திய அரசு சமுதாயத்தில் பிளவை உண்டாக்க விரும்புகிறது. இந்தச் சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்காது. முஸ்லிம்களை சிறையில் நிரப்பதான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

சிறைலில் இருந்து முஸ்லிம் ஆண்கள் வெளியே வரும்போது அவர்களிடம் ஒன்றும் இருக்காது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. முஸ்லிம்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நோக்கில் இது அமைந்துள்ளது.

Comments are closed.