முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நேரம் இது:சாத்வி பிராச்சி

0

காங்கிரஸ் இல்லாத நாடாக இந்தியா ஆகியுள்ள நிலையில், தற்போது முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் காலம் வந்துவிட்டது என்றும் அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.

உத்தராகண்ட் ஹரித்வாரில் உள்ள ரூர்க் பகுதியில் ஒரு கடையை அகற்றுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 32 பேர் படுகாயம் அடைந்தனர் (பார்க்க செய்தி). கடந்த செவ்வாய் கிழமை அன்று அதே பகுதியில் பேசிய சாத்வி பிராச்சி இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

மேலும் வர இருக்கின்ற உத்திரபிரதேச தேத்தலில் யோகி அதித்யானந்தை முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தினால் 300 பா.ஜ.க தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்று கூறியுள்ளார்.

 

சாத்வி பிராச்சி குறித்த செய்திகள்

Comments are closed.