மூத்த பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் மரணம்

0

 

மூத்த பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் ஆம்ஸ்டர்டாமில் வைத்து காலமானார். கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ஆம்ஸ்டர்மாம் சென்ற அவர் அங்கு காலமானார்.ஜூன் 22 அன்றிரவு இவர் இறந்ததாக கூறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் நீண்ட காலம் பணியாற்றியவர் பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஃப்ரண்ட்லைன் ஆகியவற்றில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.
ஏராளமான புத்தகங்களையும் எழுதிய இவர், அணு சக்திக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தார்.

Comments are closed.