மூன்றாம் உலகப் போருக்கு தயாராகிறதா உலகம்?!

0

மூன்றாம் உலகப் போருக்கு தயாராகிறதா உலகம்?!

காட்டில் பயணம் செய்த ஒருவரை சிங்கம் ஒன்று துரத்த அதிலிருந்து தப்பிக்க அருகிலுள்ள மரத்தில் ஏறினான். ஏறிய பிறகுதான் மரத்தின் மேலிருந்து ஒரு பாம்பு தன்னை உற்று நோக்குவதை கவனிக்கிறான். இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் அவன் அமர்ந்திருக்கும் மரக்கிளையை எலி ஒன்று பதம் பார்த்துக் கொண்டிருப்தையும் காண்கிறான். அவனின் நிலை இப்போது எப்படி இருக்கும்? இந்த கதையை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். தண்ணீர் பற்றாக்குறையில் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் நமது நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இதனை எளிதாக உணர வைக்கிறது நிமிர் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள ‘தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்’ என்ற புத்தகம்.

குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் இதனை செய்யத் தவறும் அரசு இந்த மாபெரும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.