மோடியின் மாயாஜாலம்! 30 நாட்களில் 157 திட்டங்கள்!!! துவக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் துவக்கம்!!

0

மோடியின் மாயாஜாலம்! 30 நாட்களில் 157 திட்டங்கள்!!! துவக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் துவக்கம்!!

கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 157 திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளார். ஆனால் இவற்றில் சில ஏற்கனவே துவக்கப்பட்டு செயல்படாமல் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் என்று என்டிடிவி அம்பலப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அவசரம் அவசரமாக துவக்கப்படும் இந்தத் திட்டங்களில் சில துவக்கப்பட்டு சிறிது வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன. அவற்றையும் மோடி திறந்து வைத்து மக்களின் கண்களில் மண்ணைத் தூவ முயற்சி செய்திருக்கிறார்.

பா.ஜ.க.வினர் எப்பொழுதும் மக்களை மதிப்பதில்லை என்பது நாடறிந்த இரகசியம். அவர்கள் மக்களை மடையர்களாகவே காண்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். ஆனால் மக்கள் மடையர்கள் இல்லை. அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பதை நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சிக்கெதிராக வீசும் அலை உறுதிப்படுத்துகிறது.

பிப்ரவரி 15ம் தேதி ஜான்சியில் பாதுகாப்பு கட்டடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. ஆனால் இதே மோடியால் இந்தக் கட்டடத்திற்கு 2018 பிப்ரவரி 21ம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அங்கே ஒரு வேலையும் நடக்கவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள். … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.