மோடியை எதிர்க்கும் தைரியம் தினகரனிடம் மட்டுமே உள்ளது- தெஹ்லான் பாகவி

0

அமமுகவுடன் கூட்டணி அமைத்து மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் தெஹ்லான் பாகவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், மோடியை எதிர்க்கும் தைரியம் டிடிவி தினகரனிடம் மட்டுமே இருப்பதாக கூறினார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.கவுக்கு, திமுக ஆதரவளிக்கும் என்றும் தமிழகத்தில் பாஜகவுக்கு மாற்று அமமுக தான் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply