மோடி அரசை கலைக்க வாஜ்பாய் திட்டமிட்டார்- முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

0

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது கோத்ரா கலவரம் வெடித்ததையொட்டி நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. இதனால் ஆத்மோடியதிரமடைந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மோடியின் ஆட்சியை கலைக்க விரும்பியதாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஆனால், மோடிக்கு ஆதரவாக அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டியதால் பிரதமர் வாஜ்பாய் தனது முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் யஷ்வந்த் சின்ஹா பேசியுள்ள இந்த கருத்தை தற்போது தெரிவித்துள்ளாதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.