மோடி கலந்துக்கொண்டு தொடங்கி வைத்த விழாவுக்கு ரூ.25 லட்சம் செலவு: அம்பலப்படுத்திய ஆர்டிஐ!

0

நரேந்திர மோடி தொடங்கி வைத்த டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ரயில் டெல்லியிலிருந்து வாரணாசி வரை ரயில் தொடக்க விழாவை மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதற்காக பிரம்மாண்டமான முறையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

 

Comments are closed.