மோடி பங்கு பெற்ற ஆசிய மாநாட்டில் தலைகீழாக ஏற்றப்பட்ட இந்திய தேசிய கோடி.

0

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் மோடி ஜப்பானிய பிரதமர் ஷின்சோ ஏப்யை சந்திக்கும் பொழுது இந்திய தேசிய கோடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாள் பயணமாக மோடி மலேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கே ஜப்பானிய பிரதமருடன் புகைப்படத்திற்காக நிற்கும் பொழுது அவர்கள் பின்னணியில் தேசிய கோடி தலை கீழாக காட்சியளித்தது. இந்த நிகழ்வு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக தேசிய கோடியை மோடி முகம் துடைக்க பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Comments are closed.