யு.ஏ.பி.ஏ: திருத்தம் அல்ல, திரும்பப் பெற வேண்டும்!

0

யு.ஏ.பி.ஏ.: திருத்தம் அல்ல, திரும்பப் பெற வேண்டும்!

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை (யு.ஏ.பி.ஏ.) கடுமையாக்குவதற்கான மத்திய மோடி அரசின் நடவடிக்கை குறித்து  மத சிறுபான்மையினரும், மனித உரிமை அமைப்புகளும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்தியர்கள் தொடர்புடைய வெளிநாடுகளில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களில் வழக்கு பதிவு செய்யவும், குற்றவாளிகளை அடையாளம் காண டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை தீவிரவாதியாக அறிவிக்கவும் என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.