யூதர்கள் நடத்திய தாக்குதலில் பல பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

0

பாலஸ்தீனினுள்ள காஜா நகரில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசுலம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச்சூடும், அங்குள்ள கட்டிடங்களுக்கு வெடிகுண்டு வெத்து சிதைக்கப்பட்டது. இதில் பல பாலஸ்தீனர்கள் பலியாகினர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு மாற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 316 பேர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய ராணுவமே  தெரிவித்துள்ளது.

Comments are closed.