ரயில்வே தனியார் மயம்-? மக்களை சுரண்டும் அரசு!

0

ரயில்வே தனியார் மயம்-? மக்களை சுரண்டும் அரசு!

ஆசியாவிலேயே மிகப் பெரிய ரயில்வே அமைப்பு இந்தியாவில் இயங்கி வரும் ரயில்வே வலையமைப்பாகும். பல இலட்சம் தொழிலாளர்களைக் கொண்டு செயல்படும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய ரயில்வே என்ற பெருமை இந்திய ரயில்வேயை சாரும். ஆனால் சிறப்புமிகு ரயில்வே துறையை சீரழிக்கும் முயற்சிகளில் மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 1924 முதல் 92 ஆண்டுகள் தனியாக தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் உத்தரவை செப்டம்பர் 21, 2016ல் அறிவித்தது முந்தைய மோடி தலைமையிலான அரசு. இந்த இணைப்பின் மூலம் ரயில்வே துறையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்க தயாராக இருப்பதை மறைமுகமாக அறிவித்தது.

தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களில்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.