லவ் ஜிஹாத் எனும் மாயமான்!

0

லவ் ஜிஹாத் எனும் மாயமான்!

கட்டாய மதமாற்றம் கட்டமைக்கப்படும் கதை?!

புதிய புட்டியில் பழைய Ôகள்Õ சற்றே வித்தியாசமான விளம்பரங்கள், மாநில அரசுகளின் ஆதரவு மற்றும் சட்ட அங்கீகாரம் எனும் முத்திரையுடன் வெளிவந்துள்ளது.

அதுதான் ÔÔலவ் ஜிஹாத்ÕÕ என்ற கண்களுக்குப் புலனாகாத, கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தோன்றி மறையும் Ôமாயமான்Õ ஆகும்.

பத்து வருடங்களுக்கு முன்பாக ÔÔலவ் ஜிஹாத்ÕÕ என்ற இந்த வார்த்தையை கேட்டபோது யாரோ, வேலையில்லாத அறிவிலிகள், மூடர்கள், வீணர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வார்த்தை என்று நாம் கடந்து வந்தோம்.

ஆனால், அந்த அறிவீனர்களின் வார்த்தைகள் இன்று மாநில அரசுகளின் சட்டமாக இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.