வரலாறு: ஜாலியன் வாலாபாக்

0

ஜனக்கூட்டத்தார் அப்பொழுது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

நல்லது. அவர்கள் ஒரு மீட்டிங் நடத்திக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவில் ஒரு உயர்ந்த இடத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கைகள் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தன. அவர் உண்மையாகவே பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.

நீரும் உம்முடைய சிப்பாய்களும் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் அவரிருந்த இடத்திற்கும் எவ்வளவு தூரமிருக்கும்?

நான் அங்கேபோய்ச் சேர்ந்தபொழுது 8 அல்லது 9 கஜ* (*கஜம்= இருமுழ நீள அளவு அல்லது மூவடி நீளம்) தூரத்திற்கப்பாலிருந்தார். அவர் பிறகு வலதுபக்கமாக ஓடினார். இன்னும் அனேக மனிதர்களும் ஓடி சுவர்களின் மேலேறினர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.