வலதுசாரிகளின் எழுச்சியும் மரடோனாவின் மரணமும்
கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மரணம், வலதுசாரிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம். நிச்சயம் அப்படித்தான் இருக்கும். ஒரு விளையாட்டு வீரனின் மரணத்தை, யாரும் கொண்டாட முடியாதுதான். விளையாட்டு வீரன் மட்டுமல்ல, எதிரியே இறந்தாலும், அந்த இழப்பால் மகிழ்வது மனநோயாளிகளாகத்தான் இருக்க முடியும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்