வழக்கம்போல ராமர் கோவிலை கையில் எடுத்த மதவாத பாஜக!

0

இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி டெல்லியில் வெளியாகி உள்ளது.

சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டது. வழக்கம்போல மதவாத அறிக்கையை வெளியிட்டது பாஜக. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்தது. இப்போது அதேபோல ஆட்சி நிறைவடையும்போது ராமர் கோயில் கட்டுவோம் என்று தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாஜக இதை தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது.  இதை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்த முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த் அறிக்கையில் மதவாத பிளவை கையில் எடுத்துள்ளது பாஜக. இந்துக்களின் வாக்கை வலிமையாக்க ராமர்கோயில் கட்டுவதை ஒரு மிகப்பெரிய விஷயமாக அறிவித்துள்ளது.

Comments are closed.