வாட்ஸப்பில் இப்போது Document மற்றும் pdf  ஃபைல்களை அனுப்பலாம்

0
வெகு நாட்களாக வாட்ஸப் பயனாளர்கள் வேண்டிக்கொண்டிருந்த ஒரு அம்சம், pdf, doc போன்ற ஃபைல்களை அனுப்புவது. வாட்ஸப்பின் போட்டியாளர்களான ஹைக் மற்றும் டெலிகிராம் செயளில்களில் ஏற்கனவே இருந்த இந்த அம்சம் தற்பொழுது வாட்ஸப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனை பயன்படுத்த உங்களிடம் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸப் இருக்க வேண்டும்.
உங்கள் வாட்ஸப் கூகிள் பிளே ஸ்டோர் மூலம் அப்டேட் ஆகவில்லை என்று கூறுபவர்கள்
என்ற முகவரிக்கு சென்று செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆனால் ஃபைல்களை யாருக்கு அனுப்புகிறோமோ அவரும் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸப் வைத்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தினை பயன்படுத்த முடியும்.

Comments are closed.