வாய்ப்புக்காக காத்திருக்கும் ஜனநாயகம்

0

வாய்ப்புக்காக காத்திருக்கும் ஜனநாயகம்

ஜனநாயகத்தை குறித்து பேசுவதே பலருக்கு ஒவ்வாமையாக மாறிவிட்டது. வகுப்புவாதமும் கார்ப்பரேட் அரசியலும் முழுமையாக விழுங்கிய ஜனநாயகத்தை குறித்து பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். எனில், நாம் இனியும் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். ஜனநாயகம் என்பது இருள் அல்ல, வெளிச்சமாகும்.

வெளிச்சத்தை நோக்கி தொலை தூரம் பயணிக்க வேண்டும். அந்த வழியில் காணப்படும் இருளை கண்டு நாம் இதோ இருளில் தள்ளப்பட்டுவிட்டோம் என்று அலறல் சத்தத்தை எழுப்பவேண்டாம். நாம் நமது நோக்கத்தை அடைந்தே தீருவோம். ஒரு அரசியல் கட்டுரைக்கு இத்தகையதொரு பீடிகை தேவையா? என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.