வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது

0

வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது

அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு உள்ளிட்ட விசயங்களை கண்டித்து தங்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடி வரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர்கள் மீது ஜனவரி 6 அன்று கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. முகங்களை மறைத்து தாக்குதல் நடத்தியவர்கள் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு காவல்துறை உதவி நல்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா  இஸ்லாமியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல்கள் நடத்தியதை தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பிரெஞ்சு துறை பேராசிரியர் அஜித் கண்ணன் விடியலுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி…

ஜேஎன்யூ எப்போதும் ஏன் போராட்டக் களமாகவே காட்சியளிக்கிறது? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.