விவசாயிகள் விரோத பா.ஜ.க. அரசு

0

விவசாயிகள் விரோத பா.ஜ.க. அரசு

பாஜக கூட்டணியில் நீண்டகாலம் அங்கம்வகித்த சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மத்திய அமைச்சர் ஹர்சிம்த் கவுர் பாதல் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசின் விவசாய விரோத மசோதாவை எதிர்த்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மத்திய அரசு மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ‘அத்திவாசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் – 2020’, Ôவேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம் – 2020’, Ôவிவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் – 2020’, ஆகிய மூன்று மசோதாக்கள்தான் தேசத்தில் இன்று பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்த மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றிய கையோடு, மாநிலங்களவையிலும் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.