வெறுப்பு  தொழிற்சாலை:

0

வெறுப்பு  தொழிற்சாலை

தீவிர வலதுசாரிகளின் மூலம் ஆதாயம் பெறும் ஃபேஸ்புக்

இஸ்ரேலில் இருந்து பெயர் குறிப்பிடப்படாத செய்தி ஒன்று  36 வயதான பியூ வில்லெரியலுக்கு  ஒரு பிற்பகலில் வந்தது.

புளோரிடாவின் கிராமப்புற வடக்கில் அவரது குடும்பத்தின் 42 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வீட்டில் வசித்து வரும் அவர் தனது தாய், தந்தையுடன் இணைந்து டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவான வலதுசாரி ஃபேஸ்புக் பக்கம் ( ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பக்கத்தில் பகிர்வதற்கான செய்திகளை தேடிக் கொண்டிருந்த போதுதான் அவருக்கு இச்செய்தி வந்தது.

ரோசேல் என்ற பெயருடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர் வில்லெரியலின் “றிவீssமீபீ ஷீயீயீ ஞிமீஜீறீஷீக்ஷீணீதீறீமீs” என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு தன்னை ஆசிரியராக்கும்படி கேட்டுக் கொண்டார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.