வேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு

0

தமிழகத்தில் இப்போது வேலூர் தேர்தல் ரத்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வேலூர் தேர்தல் ரத்து என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என கூறி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மாலை 4:30 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். முன்னதாக வெற்றிபெற்றவரைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். மாறாக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து அரசியல் மட்டத்தில் தீர்ப்பை எதிர்பார்த்து பரபரப்பு நிலவுகிறது.

Comments are closed.