வைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

0

வைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

மதுரையில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை வைகை பெருவிழா என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.இன் பின்புலம் கொண்ட அகில இந்திய சன்னியாசி சங்கம் என்ற அமைப்பு 12 நாட்கள் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இதே வைகையில் சித்திரை பெருவிழா பத்து தினங்களுக்கு மேலாக நடைபெறுகிறது. அதில் மதுரையின் சுற்றுவட்டாரத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். எத்தனையோ தமிழர் பாரம்பரிய, கலச்சார விழாக்கள் சாதிகள், மதங்களை கடந்து இணக்கத்தோடு நடைபெறுகின்றன. ஆனால் தற்போது வைகையை குறிவைத்து புதிய விழா ஒன்றினை 10 தினங்களுக்கு மேல் சங்பரிவார்கள் நடத்துவதன் பின்னணி என்ன? இதன் அவசியம் என்ன? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த விழாவின் நிகழ்ச்சிகள், அதன் செயல்பாடுகள், இதன் பின்னுள்ள அமைப்புகளின் பின்புலம் எல்லாம் வைகை விழாவின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் இருப்பதை நன்றாக உணர்த்துகின்றன.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.