ஷஃபான்: நீர் பாய்ச்சும் மாதம்

0

ஷஃபான்: நீர் பாய்ச்சும் மாதம்

நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன; மாதங்கள் கடந்து கொண்டிருக்கின்றன; காலண்டர் மாறி மாறி வலம் வந்து கொண்டிருக்கிறது. குர்ஆனிய மாத சுபச்செய்தியைச் சுமந்தவாறு நற்பேறுகள் அடங்கிய நாள்கள் நம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

அகில உலக முஸ்லிம்களுக்காக, தன்னுள் பொதிந்துள்ள நன்மைகளை நினைவுபடுத்தியவாறு நமக்கிடையே ஷஃபான் மாதம் உதயமாகி உள்ளது. இறைவன் அமைத்துத் தந்த பனிரெண்டு மாதங்களில் ஷஃபானும் ஒன்று என்பதையும் தாண்டி, இந்த மாதத்துக்கென்று உள்ள தனிப்பட்ட சிறப்பையும் அதன் வருகை தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரவல்லது என்பதையும் ஒரு முஸ்லிம் நன்றாகவே உணர்ந்துள்ளான்.

மனிதர்களே! உங்களது இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அறிவுரை வந்துள்ளது. அது உங்களது இதயங்களில் ஏற்பட்டுள்ள ஐயங்களுக்கான நிவாரணி. மேலும் அது இறை நம்பிக்கையாளர்களுக்கு நல்லருள்; நேர்வழி.

‘இறைத்தூதரே! இறைவனின் இந்த அருள் மற்றும் கருணைக்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அதுதான் அவர்கள் சேகரித்துக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது’ என்று கூறும்!
(அல்குர்ஆன் 10 : 57, 58)

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.