ஹஜ்ஜதுல் விதா

0

ஹஜ்ஜதுல் விதா

இறுதி உரையும் – இந்திய முஸ்லிம்களும்

“மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.”

நாம் மற்றுமொரு ஹஜ்ஜுப் பெருநாளை அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகள் “அல்லாஹ்வே, உனக்கு விடையளித்து விட்டோம்; புகழும் அருளும் உனக்குரியது, ஆட்சி அதிகாரம் உனக்குரியது, உனக்கு இணையில்லை” எனும் தல்பியா முழக்கங்களுடன் இறையில்லத்தை அடையவும், வலம் வரவும் (தவாஃப் செய்யவும்) சென்றடைந்திருப்பார்கள்.

நமதூரில் நாம் பலிப் பிராணிகளை வாங்குவதிலும், அதனை பராமரிப்பதிலும், அதனை பலியிடுவதிலும் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.