ஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

0

ஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குஜராத் உயர்நீதி மன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா மார்ச் 26, 2003 அன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற போது அவரின் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒரு வருடம் கழிந்த நிலையில் நடத்தப்பட்ட இந்த கொலையை இனப்படுகொலைக்கான பழிவாங்கல் என்று … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.