ஹாஜிகளின் சேவையில் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம்

0

ஹாஜிகளின் சேவையில் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம்

இஸ்லாத்தின் உன்னத கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற இவ்வருடம் உலகெங்கிலுமிருந்து 25 இலட்சம் ஹாஜிகள் மக்கா நகர் நோக்கி வருகை புரிந்தனர். உலக முஸ்லிம்களின் ஒற்றுமை மாநாடாகிய ஹஜ் எனும் புனித கடமையின் முக்கிய தினமான துல்ஹஜ் பிறை 9ம் நாள் மக்கா நகரில் கஃபா ஆலயத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அரபா எனும் மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடினர். ஹஜ் என்பது அரபாவில் ஒன்று கூடுவதுதான்.  அங்கு மதிய வேளையில் நடைபெறும் குத்பா எனும் பேருரையும் அதனைத் தொடர்ந்து ஹாஜிகள் சூரிய அஸ்தமனம் (மஃரிபு) வரை பிரார்த்தனைகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

அரபா தினத்தன்று (10.8.19 – சனிக்கிழமை) காலை முதல் வெப்பம் தகித்தது. மதிய வேளையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான மழை இறங்கியது. வெப்பம் தனிந்து பூமி குளிர்ந்தது. ஹாஜிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். ஏக இறையோனுக்கு நன்றி செலுத்தினர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.