ஹாஜிகளுக்கு மினாவில் வழிகாட்ட IFF இன் புதிய செயலி

0

ஹஜ்ஜின் போது மினாவில் தங்களது இருப்பிடம் தெரியாமல் வழி தவறும் ஹாஜிகளுக்கு ஒவ்வொரு வருடமும் IFF (இந்தியா பெடர்னிட்டிஃபாரம்) தொண்டர்கள் வழிகாட்டியாக செயல்படுவார்கள். இந்த வருடம் ஹாஜிகளுக்கு தங்கள் கூடாரங்களை கண்டுபிடிக்கும் பணியை மேலும் எளிமையாக்க IFF சார்பில் MINA TENT LOCATOR என்கிற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுக்கு செல்வோர் இதனை பதிவிறக்கம் செய்து பயனடைந்து கொள்ளலாம்.

Comments are closed.