​அரசாங்கத்தை விமர்சிப்பது தேச துரோகமா?

0

​அரசாங்கத்தை விமர்சிப்பது தேச துரோகமா?

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்களை தங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்துவது ஆட்சியில் இருப்பவர்களின் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் குறிப்பாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் எதிர் கருத்துடையவர்களை முடக்குவதற்கும் மிரட்டுவதற்கும் இத்தகைய சட்டங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அரசியல் சாசனத்திற்கு முரணாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை சென்ற வருட இறுதியில் மத்திய அரசாங்கம் கொண்டு வந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. மதத்தின் அடிப்படையில் வெளிப்படையான பாகுபாட்டை காட்டும் இச்சட்டத்தை எதிர்க்கும் மக்களின் நியாயமான போராட்ட உணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அவர்களை … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.