நாடாளுமன்ற தேர்தலில் SDPI கட்சி 14 இடங்களில் போட்டி

0

வருகிற நாடாளுமன்ற தேர்தல் இந்திய முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில்  தமிழகம், கேரளா, கர்நாடகா முதலிய மாநிலங்களில் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் எந்த மாநிலங்களில் எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளது என்பதற்கான லிஸ்ட் இதோ…

தமிழகத்தில் எஸ்.டி.பி. கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகறது:

 1. மத்திய சென்னை –         தெஹ்லான் பாகவி

 

கேரள மாநிலத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது:

 1. மலப்புரம்-                           அப்துல் மஜீத் ஃபய்சி
 2. பாலக்காடு –                       துளசிதரன் பல்லிகல்
 3. அட்டிங்கல்-                        அஜ்மல் இஸ்மாயில்
 4. ஆலப்புழா-                         கே.எஸ். ஷான்
 5. சலக்குடி-                             மொய்தீன் குட்டி
 6. கன்னூர்-                              கே.கே. அப்துல் ஜப்பார்
 7. வடகரா-                               முஸ்தஃபா கொம்மெரி
 8. பொன்னனி-                      வழக்கறிஞர் கே.என். நசீர்
 9. வயநாடு-                            பாபுமணி
 10. எர்னாக்குளம் –              வி.எம். ஃபைசல்

 

கர்நாடகா மாநிலத்தில் 1 தொகுதியில் போட்டியிடுகிறது:

 1. டக் ஷின் கன்னடா-      முஹம்மது இலியாஸ் தும்பே

 

ஆந்திரா மாநிலத்தில் 1 தொகுதியில் போட்டியிடுகிறது:

 1. குர்ணூல் –               அப்துல் வாரீஸ்

 

மேற்கு வங்கள மாநிலத்தில் 1 தொகுதியில் போட்டியிடுகிறது:

 1. ஜாங்கிபுர்-                தய்துல் இஸ்லாம்

 

Comments are closed.