164 நாடுகளில் இருந்து 13.84 லட்சம் ஹாஜிகள்

0

 

மக்கா: உலகின் 164 நாடுகளில் இருந்து 13, 84, 941 ஹஜ் புனித பயணிகள் இத்தடவை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வந்துள்ளதாக சவூதி இளவரசரும் உள்துறை மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான முஹம்மது பின் நயிஃப் தெரிவித்துள்ளார்.
மொத்த ஹஜ் பயணிகளில் ஆண்கள் 7, 50, 564 பேர்(54 சதவீதம்), பெண்கள் 6.34, 377 பேர்.முந்தைய ஆண்டை விட இத்தடவை ஹஜ் புனித பயணிகளின் எண்ணிக்கை 0.4 சதவீதம்(5439) குறைவாகும். 13,34,247 பேர் விமான வழியாகவும், 37,771 பேர் தரை வழியாகவும், 12,923 பேர் கப்பல் வழியாகவும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளதாக நயிஃப் தெரிவித்துள்ளார்.

Comments are closed.