400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

0

பாகிஸ்தான் முழுவதும் உள்ள 400 மேற்பட்ட இந்து கோயில்களை சீரமைக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுத்துள்ளார். கோயில்களை சீரமைத்து இந்துக்களிடம் அரசு கொடுக்கும் என அறிவித்துள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக சியால்கோட் மற்றும் பெஷாவாரில் உள்ள கோயில்கள் சீரமைக்கப்படும் என்றும், 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயா தேஜா சிங் கோயிலை சீரமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது

Comments are closed.