509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி!

0

புதுடெல்லி: 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.புற்றுநோய், ஹெப்படைடிஸ், நீரழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 3.4 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விலை அமலுக்கு வரும்.இதுத்தொடர்பாக நேசனல் பார்மாசூட்டிகல் ப்ரைஸிங் அதாரிட்டி(என்.பி.பி.ஏ) அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

Comments are closed.