அஸ்ஸாம் மாநிலத்தில் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட 289 பேர் கைது!

0

மக்களவையில் செவ்வாய் அன்று பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்யானத் ராய், “அஸ்ஸாம் அரசு அளித்துள்ள தகவலின்படி அம்மாநிலத்தில் இவ்வாண்டு டிசம்பர் 5 வரை வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்ட 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 289 பேரும் தடுப்பு காவலில் வைக்கப்ப்டுள்ளனர். அதில் 227 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.

அஸ்ஸாமில் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முகாமில் கடந்த 6 மாதமாக எந்த ஒரு கொலை சம்பவமும் நிகழவில்லை” இவ்வாறு நித்யானத் ராய் தெரிவித்தார்.

Comments are closed.