CAA-க்கு ஆதரவாக பாஜக பேரணி: தடுத்து நிறுத்திய காவல்துறை..!

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்திலும் இச்சட்டத்திற்கு எதிராக மதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நேற்று பேரணி நடைபெற்றது.

சட்டத்திற்கு எதிரான நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டத்தை ஆதரித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது.
பாஜகவின் பேரயை தடுக்க, தடுப்புகளை போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடுப்புகளை உடைத்து தள்ளிவிட்டு பேரணியை தொடர பாஜகவினர் முயற்சி செய்தனர். பின்னர் பாஜகவியனருக்கும் – போலிஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டால் பெரும் பரபரப்பு எற்பட்டாது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றபோது, அதற்கு போட்டியாக பாஜக பேரணி நடத்தியதால் காவல்துறாய் பாஜகவில் பேரணி தடுத்து நிறுத்தியது.

Comments are closed.