மோடியின் கூட்டாளிகளுக்கு விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்- சோனியா காந்தி

0

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் எம்.பிக்காள் கலந்துக்கொண்டனர்.

இதில் பேசிய சோனியா காந்தி, “மத்திய அரசு பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அதிக லாபத்துற்கு விற்க முடிவு எடுத்துள்ளது.

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் அனைவரும் துணிச்சலாக பேசவேண்டும்.

Comments are closed.