பசுக்களை பாதுகாக்க குண்டர்களுக்கு புதிய அமைச்சகம் உருவாக்கும் பாஜக முதல்வர்

0

வாக்குகாக இந்து மக்களிடம் ஆதரவை பெறுவதற்ககு பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு அமைச்சரவையை உருவாக்கியிருப்பது விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசு பசுக்களை பாதுகாக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பல இந்துத்துவா பயங்கரவாத குழுக்களை பாஜக நாடு முழுவதும் உருவாகிக்கி வருகிறது. அந்த குழுக்களால் பல அப்பாவி இஸ்லாமியர்கள் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பசு மாட்டுக்காக தனியாக ஓர் அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என பாஜக அமைச்சரும், இந்துத்துவா கும்பலும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவராஜ் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய பிரதேசத்தில் கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ‘COW CABINET’ என்ற மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படும்.

மாடுகளின் மீது அக்கறை காட்டும் அரசு எங்களுக்காக என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. ” என விவ்சாயிகள் வேதனையுன் தெரிவித்தனர்.

Comments are closed.