DADA-வை NIGH WATCHMAN ஆக்கிய அமித்ஷா

0

DADA-வை NIGHT WATCHMAN ஆக்கிய அமித்ஷா

லோதா கமிட்டி. இந்தப் பெயரைக் கேட்டதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். 2013-ம் ஆண்டில் ஐ.பி.எல். சூதாட்டத்தால் இந்திய கிரிக்கெட்டின் மீது விழுந்த கறையை நீக்க, நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியை, ஜனவரி 2015-ல் உச்சநீதிமன்றம் நியமித்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் பண மோசடி செய்த லலித் மோடி-யின் ‘சாகசங்கள்’ ஒன்றே போதும் பி.சி.சி.ஐ-.யின் பெரு மதிப்பை புரிந்து கொள்ள…

அருண் ஜெட்லி முதல் அனுராக் தாகூர் வரை, சரத்பவார் முதல் சீனிவாசன் வரை பி.சி.சி.ஐ. பதவிகளுக்கு அடித்துக் கொள்வதற்கு காரணமே அங்கு குவிந்திருக்கும் கரன்சிகள்தான். கிரிக்கெட் உலகில் பி.சி.சி.ஐ. தான் பெரியண்ணன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply