திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்

0

வருகிற மக்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை இன்று அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மக்களவை தேர்தலில் 13 பேர் புதிதாக போட்டியிட உள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மக்களவை தொகுதி வேட்பாளர்கள பட்டியல் இதோ:

1. வட சென்னை- கலாநிதி வீராசாமி

2. தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

3. மத்திய சென்னை- தயாநிதி மாறன்

4. ஸ்ரீபெரும்புதூர்- டி. ஆர் பாலு

5. காஞ்சிபுரம் -ஜி. செல்வம்

6. அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன்

7. வேலூர் – டி.எம் கதிர் ஆனந்த்

8. தர்மபுரி -எஸ். செந்தில் குமார்

9. திருவண்ணாமலை -சி. என். அண்ணாதுரை

10. கள்ளக்குறிச்சி -தெ. கௌதம் சிகாமணி

11. சேலம் – எஸ். ஆர். பார்திபன்

12. நீலகிரி – ஆ. ராசா

13. பொள்ளாச்சி – கு. சண்முக சுந்தரம்

14. திண்டுக்கல் – ப. வேலுச்சாமி

15. கடலூர் – டி. ஆர். வி. எஸ் ஸ்ரீரமேஷ்

16. மயிலாடுதுறை – செ. இராமலிங்கம்

17. தஞ்சாவூர் – எஸ். எஸ். பழநிமாணிக்கம்

18. தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

19. தென்காசி – தனுஷ் எம். குமார்

20. திருநெல்வேலி -சா. ஞானதிரவியம்

மேலும், இதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தலுக்கான 18 சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்.

சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளார் பட்டியல்:

1. பூந்தமல்லி – ஆ. கிருஷ்ணசாமி

2. பெரம்பூர் -ஆர். டி சேகர்

3. திருப்போரூர் – இதயவர்மன்

4. சோளிங்கர் – அ. அசோகன்

5. குடியாத்தம் – எஸ். காத்தவராயன்

6. ஆம்பூர் – அ. செ. வில்வநாதன்

7. ஓசூர் – எஸ். ஏ. சத்யா

8. பாப்பிரெட்டிபட்டி – ஆ. மணி

9. அரூர் – செ. கிருஷ்ணகுமார்

10. நிலக்கோட்டை – சி. சௌந்தரபாண்டியன்

11. திருவாரூர் – பூண்டி கே. கலைவாணன்

12. தஞ்சாவூர் – டி.கே.ஜி நீலமேகம்

13. மானாமதுரை -கரு. காசிலிங்கம்

14. ஆண்டிபட்டி – ஏ. மகாராஜன்

15. பெரியகுளம் – கே. எஸ். சரவணகுமார்

16. சாத்தூர் – எஸ். வி. ஸ்ரீனிவாசன்

17. பரமக்குடி -ச. சம்பத்குமார்

18. விளாதிக்குளம் – ஏ.சி ஜெயக்குமார்

 

Comments are closed.