புதிய விடியல் – 2020 நவம்பர் 16-30

0

பார்ப்பனீய பொருளாதாரக் கொடுமைகள்

முனைவர் சுப உதயகுமாரின் எழுதும் உலக அக்ரகாரம் என்ற இப்பகுதி 2017 இல் விடியலில் தொடராக வந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்பகுதி தொடர்ந்து வெளிவர வில்லை. இந்த இதழில் இருந்து தொடர்ந்து வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். – ஆசிரியர்

சேரப் பேரரசு 1100-ஆம் ஆண்டுவாக்கில் மறைந்தபோது, ஏராளமான சிற்றரசுகள் முகிழ்த்து தங்களுக்குள் மோதிக்கொண்டிருந்தன. அந்த சிற்றரசுகளில் ஒன்றின் தலைநகரமாக (இப்போதைய குமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும்) திருவிதாங்கோடு விளங்கியது. பின்னர் 1601-ஆம் ஆண்டு அந்நாட்டின் தலைநகரம் திருவிதாங்கோடு அருகேயுள்ள பத்மநாபபுரம் எனும் ஊருக்கு…

மேலும் படிக்க

சைபர் பாதுகாப்பும் உளவு பார்த்தலும் யார் இந்த பிக்பாஸ்…?

பிக்பாஸ் வீடு, அண்டை வீடானது

பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் தமிழில் துவங்கியுள்ளது. நமது நாட்டில் பல பிரச்சனைகள் கனன்று எரிந்து கொண்டிருந்தாலும், சிலரின் கவனத்தை பிக்பாஸ் தன் வசம் ஈர்ப்பதற்கு தவறவில்லை. இதில் ஆச்சர்யம் என்னவெனில், அண்டை வீட்டில் உள்ளவர்களின் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் கூட, பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்து வைத்துள்ளனர். அவர்களுக்காக கவலையும் அடைகின்றனர். இப்படி ஒரு டிவி நிகழ்ச்சி கடந்த பதினான்கு ஆண்டுகளாக, இந்திய சமூகத்தில் ஏற்படுத்தி வரும் மோசமான தாக்கத்தையும், அதன் பின் விளைவுகளும் நம்மை எதை நோக்கி அழைத்துச் செல்கின்றது என்பதையும் மீளாய்வு செய்ய வேண்டிய…

மேலும் படிக்க

ஸ்டேன் சுவாமியும் அர்னப் கோஸ்வாமியும்

83 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமியை அக்டோபர் 23 அன்று பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. கைது செய்தது. இவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் உள்ளனர். 1818இல் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பீமா கொரேகான் என்ற இடத்தில் உள்ளூர் பார்பன மன்னர் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்விற்கு எதிரான போரில் ஆங்கிலேய இராணுவத்தில் இருந்த தலித் படையினர் வெற்றி அடைந்தனர். இவர்களில் பெரும்பான்மையினர் மகர் இனத்தை சார்ந்தவர்கள். இந்த வெற்றியை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1 அன்று தலித்கள் கொண்டாடி வருகின்றனர். 2018 கொண்டாட்டத்தின்…

மேலும் படிக்க

FACEBOOK உண்மை முகம்

அக்டோபர் 27 அன்று ஃபேஸ்புக்கில் இருந்து அன்கி தாஸ் ராஜினாமா செய்த செய்தி சாதாரண மக்கள் மத்தியில் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அன்கி தான் ஃபேஸ்புக்–ன் சாதாரண பணியாளர் அல்ல. ஃபேஸ்புக்-கின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கான கொள்கை இயக்குனர் (றிஷீறீவீநீஹ் ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ) ஆவார். ராஜினாமா செய்வதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர்தான் ஃபேஸ்புக்கின் விளம்பர முறைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு மசோதா குறித்து இவரிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தியது.

ஒன்பது ஆண்டுகள் ஃபேஸ்புக்கில் பணி செய்த இவர் இந்தியாவில் அந்நிறுவனத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர். நிறுவனத்தின் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர் என்று ஃபேஸ்புக்கின் முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திடம் தனது நிறுவனத்திற்காக நல்ல முறையில் லாபி செய்து அதன்…

மேலும் படிக்க

அர்மீனியா – அஸர்பைஜான் போர் பின்னணி என்ன?

அர்மீனியா, அஸர்பைஜான் இடையே கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்ற கடுமையான சண்டைக்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று நள்ளிரவில் ரஷ்யா மேற்கொண்ட இரண்டாவது முயற்சியில் ‘மனிதாபிமான போர் நிறுத்த’ உடன்படிக்கை ஏற்பட்டது.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற மலைப்பகுதியின் உரிமை குறித்த சச்சரவே மோதலுக்கான மூல காரணமாகும். நகோர்னா-கராபக் காகசஸ் மலைகளின் எல்லைக்குள் கராபக் பிராந்தியத்தில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு பகுதியாகும். இப்பகுதி மலை மற்றும் காடுகள் நிறைந்ததாகும். இந்த மலைப் பகுதியின் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர்

இது அஸர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், 1994ஆம் ஆண்டு நடந்த போர் முடிவடைந்த பிறகு அர்மீனிய கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின்…

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

ராணுவச்சட்டம் 15ந் தேதி தானே அமுலுக்கு வந்தது?*

(*ராணுவத்தினர் சுட்டது 13.4.1919)

அமிர்தசரஸில் 15ந் தேதியன்றுதான் ராணுவச் சட்டம் அமுலுக்கு வந்தது என்று நினைக்கிறேன். சற்று பின்னாலிருக்கலாம். எனக்கு ஞாபகமில்லை…

மேலும் படிக்க

  1. தாக்கப்பட்டார் மார்ட்டின் லூதர் கிங்

“வேற ஏதாவது வேணுமா மினிஸ்டர்…” உணவக மேலாளர் கேட்டார்.

“இல்ல வேற எதுவும் வேணாம். போதும். அலெக்ஸ் ஹேலி, அப்டிங்கிற பத்திரிகையாளர் ஒருவர் வருவார் என்னைப் பார்க்க… என் டேபிளுக்கு அனுப்பி வைங்க…

மேலும் படிக்க

மாற்றங்கள் ஏன் நிகழவில்லை?

“மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?அல்லது அவர்கள் இதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” (அல்குர்ஆன் 47:24)

நபி(ஸல்) அவர்களின் உதடுகளில் இருந்து முதன்முதலாக குர்ஆனின் வசனங்களை செவியுற்ற ஒரு சமூகம் இருந்தது. அவர்களுக்கு அது ஒரு புதிய…

மேலும் படிக்க

Comments are closed.