உலகில் மகிழ்ச்சியின்றி மக்கள் வாழும் நாடாக இந்தியா உள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்ப்

0

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 149 நாடுகளில் நடத்தப்பட்டும் இந்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது.

அதில், உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 139வது இடத்தை பெற்றுள்ளது.
இதன்மூலம் உலகின் மகிழ்ச்சியற்ற முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
மேலும், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

Comments are closed.