“மாவோயிஸ்டுகளை விட பாஜக ஆபத்தானது” -மம்தா பானர்ஜி

0

மாவோயிஸ்டுகளை விட பாஜகவினர் ஆபத்தானவர்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை தற்போது பாஜக இழுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிற, இந்த நிலையில் செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ’மாவோயிஸ்டுகளை பாஜகவினர் ஆபத்தானவர்கள் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.