CAA-க்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு இந்தியாவுக்கு கண்டனம்!

0

குடியுரிமை சட்டம், மற்றும் பாபர் மசூதிக்கு எதிரான தீர்ப்பு என தொடர்ந்து முஸ்லிம்கள் மீது குறி வைக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 57 நாடுகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர், மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை இந்தியா உறுதிபடுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதே நிலை தொடர்ந்தால் அண்டைய  நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே இந்தியா இவ்விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் (Organisation for Islamic Co-operation (OIC) தெரிவித்துள்ளது.

Comments are closed.