இந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்!

0

உலகம் முழுவதும் இவ்வருடம் ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு 19 லட்சம் பேர் சென்றுள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து 1,90,747 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் சென்றுள்ளனர். இதில் ஹஜ் கமிட்டி மூலம் 1,39 959 ஹஜ் பயணிகளும், தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் 50,788 ஹஜ் பயணிகளும் மக்கா சென்றுள்ளனர்.

நேற்று மாலை முதல் மக்காவின் மினவிற்கு சென்றுள்ள ஹஜ் பயணிகள் இன்று அரஃபா என்னும் முக்கிய இடத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

Comments are closed.